2000 rs

img

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.